×

சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

சென்னை: சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், த.வா.க., திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினர்.


Tags : The resolution regarding the Setu Samudra project was passed unanimously
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...